Wednesday, April 18, 2012

இது எனது முதல் பதிவு....

தமிழ் மக்களுக்கு,


அன்பு வணக்கம்,

இது  எனது முதல் பதிவு....

நான் பார்தவற்றையும் கேட்டவற்றையும் உங்களோடு  

 பதிவு இடப்போகிறேன்...

சிலவைகளை வித்தியாசமாக,சிலவைகளை வழக்கம்போல்......

ஆதரவு தந்து அன்போடு வழி நடத்துங்கள்..........
Udanz

3 comments:

  1. வலை உலகத்தில் மீண்டும் ஒரு புதிய உறவு எழுதத் தொடக்கி இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது . வாழ்த்துக்கள் நண்பரே . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

    ReplyDelete
  2. எழுதுங்கள் நண்பா...ஊக்கப்படுத்துகிறோம்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் நண்பரே! தொடர்ந்து எழுதுங்கள். அடிக்கடி உங்கள் வலைப்பூவை பார்த்துவிட்டு செல்கிறேன்.

    ReplyDelete