அவன் எண்பதுகளில் பார்த்த திரைபடங்களின் கதாநாயகன் போல் இருந்தான். வயது 35,ஒல்லியான உருவம்,லேசாய் குருவிகூடு தலை,கிருதாய் கன்னம்வரை, மீசை கீழே வளைந்து அவனுக்கு பொருத்தம் இல்லாமல் இருந்தது.அழுக்கா கருப்பு முழுக்கை சட்டை சிறிது பெரிய தொழ தொழ பிங்க் கலர் பேண்ட்,பாக்கெட்இல் கசங்கலாய் சில நூறு ரூபாய்கள்.கண்களில் நேற்றைய டாஸ்மாக் சரக்கின் சிவப்பு மிச்சம் இருந்தது.
எதேயோ எதிர் பார்த்து காத்து இருந்தான்.வாசு வாசு என யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு மெதுவாக திரும்பினான்...
உன்ன எங்கலாம் தேடுறது அன்ணன் உன்ன உடனே வர சொன்னாரு வா போலாம் காரு அந்த முக்குல இருக்கு வா .
வாசு: நான் வரல எனக்கு அவள பாக்கணும் நீ போ..அண்ணன் கிட்ட நா வரமாட்டேன்னு சொல்லு ...கோபாலு...
கோபால்:அத விட்டு தொலன்னா கேக்க மாட்ட....சீக்கரம் வேற லைப் செட் பண்ணலாம்...அம்மா வேற ரெண்டு நாளா சாபிடல...
வாசு எதுவும் காதில் வாங்காமல் மேலே பார்த்துக்கிட்டு இருந்தான் ...
வாசு:நீ போ நா வரேன்..அம்மாவ சாப்பிட சொல்லு....அவள பார்த்ததும் வந்துறேன்...அவ வர டைம் ஆச்சு ...உன்ன பார்த்தா அவ என்கிட்ட பேசமட்டா...
நீ போ போ என கத்தினான்....
எப்படியோ போ என வெறுப்புடன் முனங்கியவாறு கோபால் வெளிஏறினான்.....
யார் இன்த வாசு?? ஏன் இப்படி ஆனான் ? விடை விரைவில் ....................................

இணைந்திருப்போம் நண்பா...சிறப்பான எழுத்துக்களை படிக்க காத்திருக்கிறோம்.தங்கள் வரவு நல்வரவாகுக.வாழ்த்துக்கள்.
ReplyDeleteபின்னூட்டம் இடுகையில் word verification கேட்பதை எடுத்து விடுங்கள்.
ReplyDeletehii.. Nice Post For latest stills videos visit ..
ReplyDeletewww.ChiCha.in
www.ChiCha.in